நீர்வளமும் நிலவளமும் கொழிக்கும் நீர்வேலியில் கோயில் கொண்ட கணபதியின் கருணையினை அறியாதவர் இல்லை எனலாம். அரசகேசரியான் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும், மனதிலே கணபதியினை நிறுத்தி வழிபடும் அடியார்களுக்கு கணபதியின் தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே அரசகேசரியானின் இவ்இணைய தரிசனம்..
எண்ணங்கள் என்பது முடிச்சுகளாய்விழும் போழுதே அவிழ்த்துவிடு – வார்த்தைகளாய்
தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.